சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

X
சோளிங்கர், மேல்வெங்கடாபுரம், காவேரிப்பாக்கம் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக சோளிங்கர், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், பாணாவரம், ஆரியூர், போளிப்பாக்கம், வெங்குப்பட்டு, அய்ப்பேடு, எரும்பி, தாடூர், தாளிக்கால், பழையபாளையம், கீழ்பாலாபுரம், பொன்னை, தகரகுப்பம், ஓட்டநேரி, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், ஆயல், வி.புதூர், ஆர்.கே.பேட்டை, செங்கல்நத்தம், ரெண்டாடி, நீல கண்டராயன் பேட்டை, ஜம்புகுளம், ஓச்சேரி, வாலாஜா, ஒழுகூர், கரிவேடு, தருமநீதி, வேகாமங்கலம், மாமண்டூர், அவளூர், ஓச்சேரி, வாலாஜா, அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

