க.பரமத்தி -தளபதி விஜய் பிறந்தநாள் முன்னிட்டு இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
க.பரமத்தி -தளபதி விஜய் பிறந்தநாள் முன்னிட்டு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் கரூர் மேற்கு மாவட்டம் ,க.பரமத்தி வடக்கு ஒன்றியம் சார்பாக தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய பொருளாளர் கார்த்திக்,ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரதி , உமாபதி , விஜயகுமார் , பாலசுப்பிரமணி , பிரதீப் , தமிழரசன் , சந்தோஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
Next Story




