நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?
X
சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. சத்துவாச்சாரி 1ஆவது பேஸ் முதல் 5ஆவது பேஸ் வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், சைதாப்பேட்டை, சி.எம்.சி. காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story