கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
X
கட்டுமான பணிகளை, ஊரக வளர்ச்சி துறை ஆணையாளர் பொன்னையா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில், ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.2.63 கோடி மதிப்பில் மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகளை, ஊரக வளர்ச்சி துறை ஆணையாளர் பொன்னையா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆட்சியர் சுப்புலெட்சுமி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் அருள்ஜோதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story