அதிமுகவினர் எஸ்.பி அலுவலகத்தில் மனு!

X
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கொச்சையாக கார்ட்டூன் படத்தை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக தி.மு.க ஐடி விங் ராஜா மீது வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் மனு அளித்தனர். அப்போது மாவட்ட செயலாளர்கள் அப்பு, வேலழகன், கழக அமைப்புச் செயலாளர் ராமு மற்றும் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

