குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல்!

X
வேலூர் செங்காநத்தம் பகுதியில் வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து 3 பெட்டிக்கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. 15 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

