தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஆய்வு!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஆய்வு!
X
அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் பென்ட்லாண்ட் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் மின்சாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். வரும் 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ள நிலையில் மின்சாரம் எவ்வாறு வழங்கப்பட உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Next Story