முருகப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல் மயில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மயிலாடும் மலை சக்திவேல் முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் (ஜுன் 20) இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்திருக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .
Next Story

