பர்கூர் ஒன்றிய பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை.

பர்கூர் ஒன்றிய பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெருகோபனப்பள்ளி ஊராட்சி ரூ.53,92,956 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜெகதேவி ஊராட்சி ரூ.56,60,168 இலட்சம் மதிப்பீட்டிலும் அஞ்சூர் ஊராட்சி ரூ.60,75,010 இலட்சம் மதிப்பீட்டில் உள்ள பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்யபட்டது. இதில் பர்கூர் சட்டமன்றத் உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். இதில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story