அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு

X
ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எடப்பாடியார் அவர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய DMK ITWing மாநிலச் செயலாளர் டி ஆர் பி ராஜாமற்றும் அதன் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரணியாக சென்று புகார் மனு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது கார்ட்டூன் வெளியிட்டு அவமரியாதை செய்த திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி நிர்வாகி அமைச்சர் ராஜா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் A .அன்வர்ராஜா Ex MPஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார் மற்றும் மாவட்ட ITwing செயலாளர் நாகராஜன்மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் கருணாகரன் மற்றும் மாணவரணி சார்பில் கழக மாணவரணி துணைச்செயலாளர் செந்தில் குமார்ஆகியோரால் தனித்தனியே புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நிறைகுளத்தான் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் .முனியசாமி,கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் சாமிநாதன் RG.ரத்தினம்மாவட்ட கழக இணைச் செயலாளர் கவிதா சசிகுமார் பொருளாளர்குமரவேல்ஒன்றிய கழக செயலாளர்கள் மருது பாண்டியன், லோகிதாசன் , K.செந்தில்குமார்,IKV. சுப்பிரமணியன்,பூமிநாதன் நகர் கழக செயலாளர்கள் பால்பாண்டியன், சகுபர் உசேன்சார்பு அணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன்,உதுமான் அலி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வைக்கும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
Next Story

