ஓசூரில் திமுக பொதுக்கூட்டம் எம்எல்ஏ அழைப்பு.

ஓசூரில் திமுக பொதுக்கூட்டம் எம்எல்ஏ அழைப்பு.
X
ஓசூரில் திமுக பொதுக்கூட்டம் எம்எல்ஏ அழைப்பு.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒசூர் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒசூர் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தந்த மறைந்த கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா.எம்.பி. மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அர. சக்கரபாணி கலந்து கொண்டு இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற உள்ள அதனால் தவறாமல் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு என ஓசூர் ஒய்.பிரகாஷ்,எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story