நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் படுத்து உருண்டு போராட்டம்

நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் படுத்து உருண்டு போராட்டம்
X
திருவள்ளூரில் நீதிமன்றத்தை புறக்கணித்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவள்ளூரில் நீதிமன்றத்தை புறக்கணித்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம் பாமக வழக்கறிஞர் சக்கரவர்த்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராட்டம் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டையில் வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி தலைவராக இருந்த சோளிங்கரை சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பொன்னேரி நீதிமன்றம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story