ஊத்தங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம், மற்றும் தனியார் மருத்துவமனை, மறட்ற பள்ளி நல்ல சாமரியன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை, கண் அறுவை சிகிச்சை முகாம் மகா முனியப்பன் கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது.இதில் ஊத்தங்கரை அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கண சிகிச்சை பெற்று சென்றனர்
Next Story

