திமிரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

திமிரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
X
திமிரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று (ஜூன் 20, வெள்ளிக்கிழமை) சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விசேஷ அலங்காரம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து வேண்டுதல்களை செய்தனர். கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியது.
Next Story