கீழப்பழுவூர் பகுதிகளில் இன்று மின்தடை

X
அரியலூர், ஜூன் 20- அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(ஜூன் 21) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி மின் செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story

