கிருஷ்ணகிரி: திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை.

கிருஷ்ணகிரி: திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை.
X
கிருஷ்ணகிரி: திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை.
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் புதிதாக கழக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் படிவத்தினை கிருஷ்ணகிரி மேற்கு நகர கழக செயலாளர் அஸ்லம் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு நகர கழக செயலாளர் வேலுமணி அவர்களும் வழங்கினார். இதை அவர்கள் பெற்றுக் கொண்டார்
Next Story