கெலமங்கலத்தில் ஊராட்சி அலுவகத்தை முற்றுகை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கொடுப்பதாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவருக்கு 150-210 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குவதையும், சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதையும் கண்டித்து கெலமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டு அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
Next Story

