தவெக சார்பில் முதியோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள்

தவெக சார்பில் முதியோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள்
X
முதுயுகம் முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
தவெக சார்பில் முதியோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கொள்கைப் பரப்பு அணி சார்பில் ஆத்தூர் ரோடு சொமண்டாபுதூர் பிரிவு சாலையில் அமைந்துள்ள முதுயுகம் முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளருர் கே. சிவகுமார் தலைமையில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story