பெரம்பலூரில் தீவன புல் அறுக்கும் கருவிகள் வழங்கல்

X
பெரம்பலூரில் தீவன புல் அறுக்கும் கருவிகள் வழங்கல் பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தீவன புல் அறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது. ஒரு கருவியின் விலை ரூ.29,008. இதில் 50 சதவீதம் அரசு மானியமாக ரூ.14,504 வழங்கப்படும். ஆகமொத்தம் ரூ.11,60,320 மதிப்பிலான கருவிகள் ரூ.5,80,160 அரசு மானியத்துடன் இன்று (20.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்.
Next Story

