விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர்
X
அய்யலூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பூசாரிப்பட்டியில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் முனைவர்.கண்ணன் மற்றும் சார்பு ஆய்வாளர் பாண்டியன் இருவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 1930 மற்றும் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை ஊர் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.
Next Story