ஒசூா் அருகே தூக்கிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை.

ஒசூா் அருகே தூக்கிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை.
X
ஒசூா் அருகே தூக்கிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள கும்பாரஹள்ளி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (21) ஒசூா் சூசூவாடி காந்தி நகா் பகுதியில் தங்கி இருந்து பி.சி.ஏ. படித்த வந்த நிலையில் நேற்று முன்தினம் இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் வந்துள்ளது. இதில் ஒரு பாடத்தில் அவர் தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அஜித்குமார் வீட்டில்யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story