கிருஷ்ணகிரி: ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்.

கிருஷ்ணகிரி: ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்.
X
கிருஷ்ணகிரி: ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூர் கருவூலக் கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் எம்.உஷா அதலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, சென்னை நிதித்துறை கணக்கு அலுவலர் கு.அருள், கண்காணிப்பாளர் வீ.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.மாதையன், மாவட்ட கருவூல அலுவலர் க.ராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஒய்வூதியதாரர்கள் உள்ளனர்.
Next Story