ஸ்டாலின் காணொளியில் திறப்பு

X
உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். உளுந்துார்பேட்டையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து அப்பகுதியில் உள்ள சென்னை சாலை, மார்க்கெட் கமிட்டி அருகே, அமைக்கப்பட்ட கல்லுாரியை தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
Next Story

