முல்லைப் பெரியாறு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

முல்லைப் பெரியாறு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
X
மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பாலை பகுதி- மாநகராட்சி வார்டு எண் 6 இ.பி காலணியில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்ட விநியோக சோதனை பணிகளை இன்று (ஜூன்.21) காலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகர மேயர் இந்திராணி மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் பொறியாளர்கள் இருந்தனர்
Next Story