அறுபடை முருகன் கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர்
மதுரைக்கு நேற்று இரவு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று ( ஜூன்.21)காலை வேலம்மாள் பள்ளியில் நடந்த சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்பு பாண்டி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் முருக மாநாட்டு அறுபடை முருகன் கண்காட்சியை காண்பதற்கு இன்று காலை சென்றார் அவரை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் வரவேற்றார். அறுபடை கண்காட்சியை ஆளுநரை பார்வையிட்டார். சுவாமி தரிசனம் செய்தார்.
Next Story




