மாநகர காவல்துறைக்கு நன்றி தெரிவித்த மாவட்ட தலைவர்

மாநகர காவல்துறைக்கு நன்றி தெரிவித்த மாவட்ட தலைவர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நெல்லையில் 12 மணி வரை கடைகளை திறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் கடைகளை 12 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் மாநகர காவல் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story