மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்.

மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்.
X
மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தர்மோ கேர் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டரி கிளப் ஆப் ஒசூர் வழங்கியது. இதற்கான விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவர் டாக்டர் ராஜா முத்தையாவிடம் 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இதில் முதன்மை மருத்துவ அலுவலர் லட்சுமி ஸ்ரீ, திட்டத் தலைவா் மற்றும் நிறுவனா் வாசுதேவன் உள்ளிட்டோர் பலா் கலந்துகொண்டனா்.
Next Story