ஊத்தங்கரையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக 4-ங்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்தது. வெங்கடதாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வீரியம்பட்டி சந்திப்பு சாலையில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் 4-ங்காம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மூன்றம்பட்டி குமரேசன் தலைமை வகித்தார். சேலம் சுஜாதா, உள்ளிட்டோர் திமுக நிர்வகிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
Next Story

