பேருஅள்ளி கிராமத்தில் யோகா தின பயிற்சி.

பேருஅள்ளி கிராமத்தில் யோகா தின பயிற்சி.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் மருதேரி ஊராட்சி பெருஅள்ளி கிராமத்தில் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.இதில் மண்டல் செயலாளர் கார்த்திகேயன், பிஜேபி பிரமுகர்கள் எல். கோபாலகிருஷ்ணன் சபரி,ராஜன்,கிருஷ் ணமூர்த்தி, அருணா, ரகு, நடராஜ், கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
Next Story