நெமிலி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!

நெமிலி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!
X
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
நெமிலி அருகே பெருமாள் கோயிலில் இன்று காலை சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் பக்தர்கள் விரதம் இருந்து தங்களின் நேர்த்தி கடனை கோயிலுக்கு வந்து அடைத்தனர்.
Next Story