பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் பசுமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், இன்று (ஜூன் 21) சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விசேஷ நாளையொட்டி, பெருமாளுக்கு திருக்கல்யாண அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

