ராணிப்பேட்டையில் பசுமை குழுக் கூட்டம்

X
ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பசுமை குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. வனத்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகள் இணைந்து பணியாற்ற உள்ளன. ஒவ்வொரு நடுகையும் ஜியோ டெக் புகைப்படமாக பதிவுசெய்யும் வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.
Next Story

