வெங்கடாம்பேட்டை: பள்ளியில் யோகாசனம் நிகழ்ச்சி

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் யோகாசனம் செய்தனர்.
Next Story

