திருவேங்கடத்தில் தவெக கட்சி தலைவர் விஜய் பிறந்தநாள் விழா இன்று கொண்டாட்டம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு தவெக கட்சி தலைவர் விஜய் 51-வது பிறந்தநாள் முன்னிட்டு இன்று (ஜூன் 22) திருவேங்கடம் பேரூர் செயலாளர் காளிராஜ் மற்றும் துணைச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக் கழக கட்சியின் திருவேங்கடம் பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் சிரஞ்சீவி, கமீர்தாசன், கருப்பன், முனியசாமி, ரஞ்சித் காளிராஜ், விஜயகுமார், தனபால் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

