நரிக்குறவர்களுக்கு பரிசு வழங்கல்

X
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 22) திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேட்டை நரிக்குறவர் காலனி உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு அரிசிப்பை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு பைகள் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட இணைச் செயலாளர் மரிய ஜான் தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டு வழங்கினர்.
Next Story

