கிருஷ்ணகிரி:தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பொதுக்குழு.

கிருஷ்ணகிரி:தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பொதுக்குழு.
X
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பொதுக்குழு.
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். இதில் செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்பு உரை ஆற்றினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் பேபிநளினி இனை செயலாளர்கள் நாமகிரி, விஜயாமாவட்ட துணைத் தலைவர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் Airport ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்
Next Story