சங்கரன்கோவிலில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அசெம்பிளி லாட்ஜ் முன்பு ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகின்றது, உடனே நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உடனே வந்து சரி செய்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story

