ஓசூரில் மேம்பாலம் விரிசல்- பார்வையிட்ட ஆட்சியர், எம்.பி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரில் பேருந்து நிலையம் முன்பு மேம்பாலம் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்ததால் கடும் போக்கு வரத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்வையிட்டு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Next Story

