ஓசூரில் மேம்பாலம் விரிசல்- வாகன ஓட்டிகள் அவதி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது இதனால் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்டது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நாளை பள்ளிகள், மற்றும் வேலைக்கு செய்வதினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த பாலத்தை விரைவில் சரி செய்து தருமாறு பொதுப்பணி துறையினரைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

