பல்லடத்தில் நள்ளிரவில் வீடு புகுந்தவனை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் பகுதியில் சுப்ரமணி என்பவர் ஃபர்ஸ்ட் வருகின்றார் இவரது வீட்டில் நேற்று உள்ளே புகுந்த இளைஞர் நோட்டமிட்ட தாக கூறப்படுகிறது.கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் விசாரணை செய்த போது முன்னுக்கு முரணாக பதில் கூறியதாக கூறப்படுகிறது மேலும் அந்த இளைஞர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது இதை அடுத்து விசாரித்த பொதுமக்களிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த இளைஞர் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரை தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Next Story

