ராமநாதபுரம் தமிழக வெற்றி கழக தலைவர் பிறந்தநாள் விழா

ராமநாதபுரம் தமிழக வெற்றி கழக தலைவர் பிறந்தநாள் விழா
X
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
ராமநாதபுரம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான விஜய் 51வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது இதில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் காலையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தில் கட்சியின் தலைவர் விஜய் பெயரில் வழி விடு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, ராமநாதபுரம் மண்டலம் ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தளபதி மணிசங்கர் ஏற்பாட்டில் வழிவிடு முருகன் ஆலயத்தில் ஏழைகளுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி பொதுமக்கள் மத்தியில் வெற்றி வாகை சூடி ஆட்சியை கைப்பற்றி பொதுமக்களுக்காக சேவை செய்வதற்காக தயாராக இருக்கிறோம் தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள் அனைத்து தரப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தமிழக வெற்றி கழகத்திற்கு பேரும் புகழும் பெருகிக்கொண்டே வருகிறது தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பகுதிகள் முழுவதும் செய்து கொண்டிருக்கிறோம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு குக் கிராமங்கள் குறிப்பாக குடிநீர் சாலை வசதி இல்லாமல் இருக்கிறது இதை ஆளும் கட்சியும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் மக்களின் தேவை அறிந்து நாங்கள் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்தி வருகிறோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தெரிவித்தார்
Next Story