கெலமங்கலம்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி முனீஸ்வரர் கோவில் யோகாசன பயிற்சி.

X
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரதி ஜனதா கட்சியின் சார்பில், கெலமங்கலம் அருகே ஜக்கேரி பகுதியில் உள்ள ஒன்னுகுறுக்கி நாக முனீஸ்வரர் கோவில் பாஜக கெலமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் முன்னாள் ஜெக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜேஷ் குமார் தலைவர், சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. நடைபெற்ற யோகா நிகழ்ச்சியினை ஏழை எளிய மக்களுக்கு தொழிலளர்களுக்கும் புரியும் வகையில் மிக எளிமையான முறையில் சுமார் 2 மணி நேரம் யோக பயிற்சி வழங்கினார்.
Next Story

