வீரர்களுக்கு எம்.பி கதிர் ஆனந்த் வாழ்த்து!

X
வேலூரில் இருந்து விருதுநகரில் நடைபெறவுள்ள மாநில ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள வேலூர் மாவட்ட கால்பந்து வீரர்கள், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவருமான D.M. கதிர் ஆனந்தை இன்று (ஜூன் 22) சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஜூன் 26 முதல் 29 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.இந்த சந்திப்பில் பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

