வேலூர் மாவட்டத்திற்கு புதிய திட்டம் அறிவிப்பு!

X
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுமார் 498 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழி சாலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.விரைவில் டெண்டர் வெளியாக உள்ள நிலையில் இந்த திட்டம் 24 மாதங்களில் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் குறையும், மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வேலூர் செல்பவர்களுக்கு இந்த சாலை பயன்தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

