சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மீது போக்சோ பாய்ந்தது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மீது போக்சோ பாய்ந்தது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மீது போக்சோ பாய்ந்தது. கரூர் மாவட்டம் , தென்னிலை மேல்பாகம் , புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் வயது 49. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு கடந்த மே மாதம் 24ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் கரூர் ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மகளிர் காவல் ஆய்வாளர் மேனகா மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story