சிப்காட் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

X
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 25-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் திமுக நிர்வாகிகளுக்கு ஆலயம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
Next Story

