போக்குவரத்து துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த விசிக நிர்வாகிகள்

X
பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்ட வருகை புரிந்த வரை விடுதலை சிறுகதை கட்சியின் சார்பில் கிளை செயலாளர் சிவா, ஒன்றிய அமைப்பாளர் க.செல்லமுத்து, திமுக கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு .உடன் எனது பிள்ளைகள் அறிவுஅமுதன், தமிழ்மலர். சி.தமிழ்மாணிக்கம் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட செயலாளர், மன்னச்சநல்லூர், முசிறி, துறையூர் மேலிட பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

