ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55) தொழிலாளி அவருக்கு நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை குடும்ததினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விச ரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
Next Story

