பெண்ணேஸ்வரமடம் அதன் சுற்றியுள்ள நாளை மின்சாரம் நிறுத்தம்

X
கிருஷ்ணகிரி மவட்டம் பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், இந்திரா நகர், பாளையம், மில்மேடு, குண்டலப்பட்டி, தளியூர், போடரஅள்ளி மோரனஅள்ளி, மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது என்று கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story

