ஓசூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

ஓசூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
X
ஓசூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே நஞ்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவருடைய மகள் அகிலா (18) இவர் தர்மபுரி தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் குடும்ப பிரச்சினையால் வீட்டில் யாரும் இல்லாத போது சம்வம் அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்தத மத்திகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story